நம் உண்மையான இல்லத்தை கண்டுகொள்ளுதல்
தெளிவு —> அறிவு —> சுதந்திரம்நம் உண்மையான இல்லத்தை கண்டுகொள்ளுதல்
தெளிவு —> அறிவு —> சுதந்திரம்நம் மோசமான எதிரி யார்? பயிற்சி பெறாத நம் மனம்
நம் சிறந்த நண்பர் யார்? பயிற்சி பெற்ற நம் மனம்
மிக இருண்ட இரவு (நம் துயரத்தின் மூலம்) எது ? அறியாமை
இருளை நீக்கும் மிக சிறந்த ஆயுதம் எது? ஞானம்
ஞானத்தின் ஆதாரம் எது? அமைதியான மனம்